எச்சரிக்கை
கொத்து கொத்தாய் தமிழ் எழத்துக்களைக் கண்டு, என்னை ஒரு எழுத்தாளன் என்றோ, விமர்சகன் என்றோ எண்ணி ஏமாற வேண்டாம்.
நெஞ்சு பொறுக்காத வெகுஜனத்துள் நானும் ஒருவன். நாகரிகம் என்ற பெயரில் உண்மையை பூசிமெழுகத் தெரியாத, சகிப்புத்தன்மையற்ற முட்டாள்களுள் நானும் ஒருவன். ஊடகங்கள் மற்றும் அவற்றில் அரங்கேறும் நாடகங்களின் சமூக அரசியல் பின்புலங்களைப் பற்றி நான் உணர்ந்தவற்றையும், பிறர் உணர்ந்ததாக நான் அறிந்தவற்றையும் கோர்த்து வழங்கியிருக்கிறேன். நான் இங்கு செய்திருப்பது ஒரு எழுத்தர் பணி மட்டுமே.
அறிவுஜீவிகள் பொய் சொல்வதுண்டு. ஆனால் முட்டாள்களுக்கு அந்த திறமை அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது. இந்த சிறு நம்பிக்கையில் நீங்கள் இந்த பதிவுகளை நுகரலாம்.
நான் எழுதுவதாலும், நீங்கள் படிப்பதாலும் ஒரு முழுமையான சமூக மாற்றம் ஏற்படாவிட்டாலும், இது போன்ற மாற்று சிந்தனைகள் இந்த ஊடக ஆதிக்க உலகில் உட்புக வேண்டும் என்பதே என் நோக்கம்.